ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்ததுள்ளது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் போக்கை சற்று மாற்றி விட்டது.இருந்தாலும் வாட்சன் அசராமல் சென்னையை கோப்பை பக்கம் நகர்த்தினார்.அவர் மட்டுமே சற்று நம்பிக்கை அளித்த நிலையில் சென்னையின் வெற்றிக்கு சரியான நேரத்தில் வாட்சனின் அவுட் களத்தை மும்பை பக்கமே திரும்பியது.
ஆனால் கடைசி வரை போராடியது வாட்சன் மட்டுமே அவர் ஓடும் போது பார்த்திருப்போம் என்ன மொதுவாக ஒடுகிறார்.இதுதான் அவருடைய ரன் அவுட்டுக்கு காரணம் ஆமாம் இவருக்கு வயதாகி விட்டதோ என்று நினைத்து கொண்டிருப்பார்கள் சிலர் ஆனால் உண்மை என்ன வென்றால் வாட்சன் ரன் எடுக்க ஓடிய பொழுது டைவ் அடித்தார்.அப்பொழுது அவருடைய தசை கிழிந்து ரத்தம் கொட்டியது.அது அவருடைய ஆடைக்கு வெளியே தெரிந்தது. மேலும் ஆடையின் மஞ்சள் நிறம் சிவப்பாக நிறமாக மாறியது.தனக்கு அடிப்பட்டத்தை பெரிது படுத்தாமல் விளையாடி உள்ளார்.
ஆனால் கடைசி வரை இதை அவர் தெரிவிக்காமல் உண்மையாக தனது அணிக்காக ஒற்றை ஆளாய் வலியோடு போராடி உள்ளார்.
என்பது இப்போழுதுதான் தெரியவந்துள்ளது.அதுவும் இதனை பற்றி சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.அதில் இவ்வாறு அவர் கூறினார்.காயம் ஏற்பட்டது.ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது. தோல்வியை தவிர்க்க அவர் வலியோடு போராடிய விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் இதனை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் கடமை உணர்வுயோடு தங்களது வலியை பெரிது படுத்தாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்பைடுத்திணிர்களே என்று நெகிழ்ந்து அவரை கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…