IPL2019 இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் போக்கை சற்று மாற்றி விட்டது.இருந்தாலும் வாட்சன் அசராமல் சென்னையை கோப்பை பக்கம் நகர்த்தினார்.அவர் மட்டுமே சற்று நம்பிக்கை அளித்த நிலையில் சென்னையின் வெற்றிக்கு சரியான நேரத்தில் வாட்சனின் அவுட் களத்தை மும்பை பக்கமே திரும்பியது.
ஆனால் கடைசி வரை போராடியது வாட்சன் மட்டுமே அவர் ஓடும் போது பார்த்திருப்போம் என்ன மொதுவாக ஒடுகிறார்.இதுதான் அவருடைய ரன் அவுட்டுக்கு காரணம் ஆனால் உண்மை என்ன வென்றால் வாட்சன் ரன் எடுக்க ஓடிய பொழுது டைவ் அடித்தார்.அப்பொழுது அவருடைய தசை கிழிந்து ரத்தம் கொட்டியது.அது அவருடைய ஆடைக்கு வெளியே தெரிந்தது. மேலும் ஆடையின் மஞ்சள் நிறம் சிவப்பாக நிறமாக மாறியது.தனக்கு அடிப்பட்டத்தை பெரிது படுத்தாமல் விளையாடி உள்ளார்.
ஆனால் கடைசி வரை இதை அவர் தெரிவிக்காமல் உண்மையாக தனது அணிக்காக ஒற்றை ஆளாய் வலியோடு போராடி உள்ளார்.என்பது இப்போழுதுதான் தெரியவந்துள்ளது.அதுவும் இதனை பற்றி சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.அதில் இவ்வாறு அவர் கூறினார்.காயம் ஏற்பட்டது.ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது.
என்று தற்போது தான் எல்லோருக்கும் தெரியவந்துள்ளது.இதனை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் கடமை உணர்வுயோடு தங்களது வலியை பெரிது படுத்தாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்பைடுத்திணிர்களே என்று நெகிழ்ந்து அவரை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் #wattoman #watto #watson #hero என்று ஹேஸ்டேக்கில் ரசிகர்கள் அவருடைய செயலை பாராட்டியும் கொண்டாடியும் இதனை வைராலாக்கியும் வருகின்றனர்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…