வீடியோ: 19 பந்தில் 49 ரன்…. 4 பவுண்டரி… 4 சிக்ஸர்… ருத்ரதாண்டவம் ஆடிய ஆன்ட்ரு ரஸ்ஸலின் ஹைலட்ஸ் வீடியோ!!

Published by
Srimahath
  • கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆன்ட்ரு ரஸ்ஸல் 19 பந்துகளுக்கு 49 ரன் குவித்து அந்த அணியை வெற்றிபெற வைத்தார்

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 183 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி தோல்வியின் பிடியில் சென்று கொண்டிருந்தது. கடைசியாக வந்து இறங்கிய அதிரடி வீரர் ஆன்ட்ரு ரஸ்ஸல் 19 பந்துகளுக்கு 49 ரன்கள் குவித்தார் இதில் 4 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவர் ஆடிய இந்த ருத்ர தாண்டவ ஆட்டம் தற்போது வீடியோவாக உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது.

 

Published by
Srimahath

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago