வீடியோ: ஓடி வந்து ஒற்றைக்கையில் பந்தை பிடித்து ஸ்டம்பின் மேல் அடித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ்!!
- மும்பை 10ம் தேதி டெல்லி அணிகள் இடையேயான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒற்றைக்கையில் வேகமாக பிடித்து பந்தை உடனடியாக வீசி மும்பை அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை ரன் அவுட் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Shreyas Iyer's one hand wonder run-out https://t.co/iO2n1kruoX via @ipl
— Sportstwit தமிழ் (@SportstwitTamil) March 24, 2019