ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், ரஷீத் கான் மற்றும் புவனேஷ்வர் குமார் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார்கள்.
ஆஸ்திரேலியா வீரர் மற்றும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர், கொரோனா பரவால் விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி, தனது டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டார். அப்பொழுது அவர் “புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடியதை தொடர்ந்து, அது இணையத்தில் அதிகளவில் வைரலானது. அதனைதொடர்ந்து பலரும் அந்த பாடலுக்கு நடனமாட தொடங்கினர்.
அந்தவகையில், நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம், மாஸ்டர். இத்திரைப்படம் மட்டுமின்றி, அதிலுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள “வாத்தி கம்மிங்” பாடல், அதிகளவில் ட்ரண்டானது. இதனைதொடர்ந்து இப்பாடலுக்கு திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் நடனமாடி வருகின்றனர்.
அதனைதொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், ஆல் ரவுண்டர் ரஷீத் கான் மற்றும் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார்கள். அந்த வீடியோவை ஹைதராபாத் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ, சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…