video-சோளத்தை சாப்பிட்டு பல்லை உடைத்து கொண்ட டேவிட் வார்னர்.!

Default Image

துளை இடும் மிஷினில் சோளத்தை அதில் பொருத்தி சாப்பிட்டதால் பள்ளு வார்னர்க்கு உடைந்தது.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ், அவரின் ஆர்வத்தை அடக்கியது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலையில், தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார், அதில் என்னவென்றால் துளை இடும் மிஷினில் சோளத்தை அதில் பொருத்தி சாப்பிட தொடங்குகிறார் பின்னர் அவரது பள்ளு உடைகிறது இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.மேலும் இதை வீட்டில் செய்து பாக்காதீங்க என்று குறிப்பிட்டுள்ளார்,இதோ அந்த வீடியோ.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Don’t try this at home ???????? #lifehack #donthateappreciate

A post shared by David Warner (@davidwarner31) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்