குழந்தையுடன் நடமாடி வீடியோ வெளியிட்ட வார்னர்.!
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது குழந்தையோடு நடனம் செய்து வீடியோ ஒன்றரை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார்.ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மேலும் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார், அந்த வீடியோவில் அவர் குழந்தையுடன் நடனம் செய்துள்ளார்.
View this post on Instagram