டென்னிஸ் பேட்டை வைத்து பயிற்சி பெறும் வார்னர் குழந்தைகள்.! வைரல் வீடியோ

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னர் மகள்கள் டென்னிஸ் பேட்டை வைத்து பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேதான் செல்கிறது, இதனால் பல தளர்வுகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள், திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்து விட்டு ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.
மேலும் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மேலும் சில கிரிக்கெட் வீரர்கள் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள், அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ரசிகர்களை அனைவரையும் வீடியோ வெளியிட்டு ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில் டேவிட் வார்னர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைகள் டென்னிஸ் பேட்டை வைத்து பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு எனது இரண்டு குழந்தைகளும் தானாகே பயிற்சி செய்கிறார்கள், எனக்கு மிகவும் சந்தோசமாகவும் அழகாவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025