நேற்று முன்தினம் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியும் ,இங்கிலாந்து அணியும் மோதியது.இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.இதனால் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் முதல் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோற்று இருந்தால் பாகிஸ்தான் அணி எளிதாக அரையிறுதிக்கு சென்று இருக்கும்.ஆனால் இந்திய அணி தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாக்கர் யூனிஸ் இந்திய அணியை மறைமுகமாக சாடி உள்ளார்.அவர் ட்விட்டர் பக்கத்தில்” நீங்கள் யார் என்பது முக்கியம் அல்ல.வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ?அது தான் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கும்.
மேலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு போகிறதா ?போகலாய ?என்பது வேற விஷயம் ஆனால் சில சாம்பியன்களின் ஆட்டத்தை சோதிக்கப்பட்டது.அதில் அவர்கள் மோசமாக தோல்வியடைந்து உள்ளார்கள் என கூறினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…