விடாமல் துரத்தும் விராட்…டெஸ்டில் புதிய சாதனை படைக்க காத்திருப்பு!!

Published by
kavitha

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 ரன்கள் அடிப்பதன் மூலமாக விராட்கோலி தனது புதிய சாதனையை நிகழ்த்த உள்ளார்.

இந்திய அணியிண்  கேப்டன் விராட் கோலி அதிரடியான மற்றும் சாமர்த்தியமான ஆட்டத்தை ஆடுகளத்தில் வெளிபடுத்தி அசத்துபவர்.மேலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அதே போல் ஒருநாள் போட்டிகளில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனைகளை நெருங்கி வந்துகொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக சமதமடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கங்குலியை பின்னுக்கு தள்ள உள்ளார். இந்த சாதனையை விராட் நியூசிலாந்துக்கு எதிராக நடக்கவிருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 ரன்கள் அடிப்பதன் மூலம் அதிக டெஸ்ட்  சதமடித்த இந்தியர்களின் பட்டியலில் ஆறாவதாக உள்ள கங்குலியை பின்னுக்கு தள்ளுகிறார்.

இந்த பட்டியலில் தொடர்ந்து முதலாவது இடத்தில் சச்சின் (15921) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரை தொடர்ந்து ட்ராவிட்(13265), கவாஸ்கர்(10123), லக்ஷ்மணன்(8781) , சேவாக்(8503 )கங்குலி(7212) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.இந்த பட்டியலில் தற்போது விராட் கோலியும் இணைய உள்ளார்.

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

34 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

3 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago