இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய பேட்டிங் எதிர்பார்த்தது போல் பெரிதாக செயல்படவில்லை. கேப்டன் விராட் கோலியை தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
துவக்க வீரர் ரோகித் சர்மா இந்தக் டக் அவுட் ஆகி வெளியேற தவான் 21 ரன்களும், அம்பத்தி ராயுடு 18 ரன்களும் தோனி 0 ரன்களும் எடுத்தனர். அதன் பின்னர் வந்த விஜய் சங்கர் விராட் கோலிக்கு அற்புதமான கைகொடுத்தார் . அவர் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார் பின்னர் வந்த ரவிந்திர ஜடேஜா 21 ரன்கள் எடுக்க இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எப்போதும் போல் இந்திய அணியை பற்றிக்கொண்டு கரை சேர்த்தார் விராட் கோலி. அவர் 120 பந்துகளில் 116 ரன்கள் விளாசினார்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…