இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் டி20 போட்டிகளில் அதிவிரைவாக ஆயிரம் ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைக்க கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு உள்ளது.
டி20 தொடரில் பாபர் அசாம் 26 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 27 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஆனால் கே.எல் ராகுல் 24 போட்டிகளில் 879 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் ஆயிரம் ரன்கள் எடுக்க 121 ரன்கள் தேவை ஒரே போட்டியில் கே.எல் ராகுல் 121 ரன்கள் எடுத்தால் முதல் இடத்தை பிடிப்பார்.121 ரன்களை இரண்டு போட்டிகளில் அடித்தால் பாபர் அசாம் உடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்வார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…