இங்கிலாந்தில் கால் பந்து வீரருடன் கிரிக்கெட் விளையாடிய விராட் கோலி !

Default Image

உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று நடைபெறும் இரண்டு போட்டிகள் மூலம் நடப்பு உலகக்கோப்பையின் லீக் போட்டிகள் முடிய உள்ளது.லீக் போட்டிகளில் முதல் நான்கு இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா ,இந்தியா , இங்கிலாந்து , நியூஸிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதியை பெற்று உள்ளது.

இன்று இந்திய அணி , இலங்கை அணியுடன் மோத உள்ளது.இந்நிலையில் இங்கிலாந்து கால்பந்து வீரர் ஹாரி கேன் இந்திய அணியின் கேப்டன் கோலியை சந்தித்து  உள்ளார்.மேலும் கோலியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினர்.

ஹாரி உடன் பேசிய விராட் கோலி எனக்கு கால் பந்து பிடிக்கும் ,உடற்பயிற்சிக்காக கிரிக்கெட் வீரர்கள் கால் பந்து விளையாடுவார்கள் ஆனால் கால்பந்து வீரர்கள் விக்கெட்டை  விளையாடு வதில்லை என கிண்டலாக பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்