டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல் விராட் கோலி முதலிடம் !

Published by
murugan

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட்  கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம்  வெளியிட்டது. பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில்  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.அந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் கேன் வில்லியம்சன் 913 புள்ளிகளுடனும் , இந்தியாவின் புஜாரா 881 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டீவன் ஸ்மித் 857 புள்ளிகள் பெற்றுள்ளார்.மேலும் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தின் அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் , தென்னாப்பிரிக்கா அணி வீரர் ரபடா மூன்றாம் இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சில் 10 இடத்தில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா ஆறாவது இடத்திலும் ,அஸ்வின்  பத்தாவது இடத்திலும் உள்ளனர். அணிகளின் தரவரிசையில் முதல் இடத்தில் இந்தியா 113 புள்ளிகள் , நியூஸிலாந்து 111 புள்ளிகள் , தென்னாப்பிரிக்கா 108 புள்ளிகள் , இங்கிலாந்து 105 புள்ளிகள் ஆஸ்திரேலியா 98  புள்ளிகள் பெற்று உள்ளன.

Published by
murugan

Recent Posts

அஞ்சலை அம்மாள் நினைவு நாள்: ‘பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்’ – தவெக தலைவர் விஜய்.!

அஞ்சலை அம்மாள் நினைவு நாள்: ‘பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்’ – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை  பனையூரில்…

48 seconds ago

உதயநிதி vs அண்ணாமலை : “அண்ணாசாலை வர சொல்லுங்க.,” “தனியா நான் மட்டும் வரேன்..,”

சென்னை : பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் இனி Go Back மோடி என சொல்ல மாட்டோம் Get Out…

14 minutes ago

INDvBAN : கொஞ்சம் அடிங்க பாஸ்.., இந்திய பந்துவீச்சில் சரியும் வங்கதேச விக்கெட்டுகள்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும்  இந்தியாவிற்கு எதிரான போட்டியில்…

32 minutes ago

மைக்ரோசாப்ட்டின் ‘மஜோரானா 1’ அறிமுகம்.! குவாண்டம் கம்பியூட்டர் சீப்பின் புதிய அத்யாயம்!

நியூயார்க் : மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதியதாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஐ அறிமுகம் செய்தது. குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது நாம்…

1 hour ago

IND vs BAN: பண்ட் வெளியே கேஎல் ராகுல் உள்ளே… பிளேயிங் லெவன் இதோ.!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டி இன்று, இந்திய அணி தனது முதல் போட்டியை தொடங்குகிறது. இந்தியா மற்றும்…

3 hours ago

பேஸ் பேஸ்… வார இறுதியில் வெளியாகும் 3 திரைப்படங்கள்! ஒவ்வொன்றும் ஒரு ரகம்…

சென்னை : வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்ட நாளாக அமைந்து விடுகிறது. நாளை ஒரே…

3 hours ago