தோல்விக்கு காரணம் இவர்கள்தான்: கேப்டன் விராட் கோலி வேதனை!!

Published by
Srimahath
  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து விராட் கோஹ்லி பேசியதாவது:

முதல் இன்னிங்ஸின் முதல் பாதியில் சொதப்பிய நாங்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியும் மிக அற்புதமாக விளையாடியது.

ஆஸ்திரேலிய அணி எப்படியும் 350+ ரன்களை எங்களுக்கு இலக்காக நிர்ணயிக்கும் என்று தான் நினைத்தோம் ஆனால் அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி தான்.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டதே இன்றைய போட்டியில் அவர்களின் வெற்றிக்கான காரணம். இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணி நிச்சயம் தகுதியானது தான். இந்த தொடர் முடிவடைய இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது, நாங்கள் நிச்சயம் முழு பலத்துடன் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம்” என்றார்.

Published by
Srimahath

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago