விராட் கோலி தனது மனைவியை பற்றி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்
அந்த வகையில் விராட் கோலி மயங்க் அகர்வாளுடன் பேசிய விராட் கோலி பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார் அதில் தன்னுடைய மனைவி அனுஷ்கா ஷர்மா பற்றி சில விஷியங்ககளை கூறியுள்ளார்.
தன்னை சிறப்பான மனிதனாக மாற்றியது எனது மனைவி அனுஷ்காவே சேரும் மேலும் ஒரு விளையாட்டு வீரராக தன்னுடைய பொறுப்பு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது உள்ளிட்ட விஷயங்களை அனுஷ்காவிடம் இருந்தே தான் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…
சென்னை : பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் இனி Go Back மோடி என சொல்ல மாட்டோம் Get Out…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில்…
நியூயார்க் : மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதியதாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஐ அறிமுகம் செய்தது. குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது நாம்…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டி இன்று, இந்திய அணி தனது முதல் போட்டியை தொடங்குகிறது. இந்தியா மற்றும்…
சென்னை : வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்ட நாளாக அமைந்து விடுகிறது. நாளை ஒரே…