கங்குலியை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி !

Published by
murugan

இந்திய அணி கடைசி லீக் போட்டியை இலங்கை அணியுடன் மோதியது.இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் கேப்டன் விராட் கோலி 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை நின்றார்.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில்  கோலி 8 போட்டிகளில் 442 ரன்கள் அடித்து உள்ளார்.  இதில் ஐந்து அரைசதங்கள் விளாசி உள்ளார்.விராட்கோலி  இதுவரை 25 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய  1029 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம் இந்திய வீரர்களில்  உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு விராட் கோலி முன்னேறி உள்ளார். கங்குலி 21 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 1006 ரன்கள் எடுத்து உள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 44 போட்டிகளில் விளையாடி 2278 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி 2000 ரன்களை தொடவே இன்னும் இரண்டு  உலகக் கோப்பை தொடர்களில் விளையாட வேண்டும்.

Published by
murugan
Tags: ViratKohli

Recent Posts

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

10 minutes ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

35 minutes ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

2 hours ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

4 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

4 hours ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

5 hours ago