இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய டி 20 போட்டியில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாட்டிலில் சேலஞ்ச் செய்து உள்ளார். இந்த பாட்டில் சேலஞ்ச் சமீபத்தில் இணைத்தளத்தை கலக்கி வந்தது. ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேத்தம் பாட்டில் சேலஞ்ச் செய்த பிறகு மிகவும் பிரபலமானது.
ஜேசன் ஸ்டேத்தம் செய்த பிறகு நடிகர் அக்ஷய் குமார் , அர்ஜுன் போன்ற சினிமா பிரபலங்களும் அந்த பாட்டில் பாட்டிலில் சேலஞ்ச் செய்தனர். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பேட்டை கொண்டு பந்தை அடித்து அதன் மூலம் பாட்டில் மேல் உள்ள மூடியை கீழே விழவைத்தார்.
இந்த பாட்டிலில் சேலஞ்ச்சை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்து உள்ளார். வித்தியாசமான முறையில் பாட்டிலில் சேலஞ்ச்சை செய்து உள்ளார். பேட்டை கொண்டு பாட்டில் மேல் உள்ள மூடியை அடித்து இந்த சேலஞ்ச் செய்துள்ளார். இந்த பாட்டிலில் சேலஞ்ச் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் பகிர்ந்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…