இந்தியா அணி கோலி தலைமையில் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.இதில் டோனி விக்கெட் கீப்பராக அணியில் செயல்படுவார் என்று தெரிகிறது.இந்த நிலையில் கோலி குறித்து தற்போது விமர்சனம் பெருகி வருகிறது. அதே நிலையில் தோனியின் ஆட்டம் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
இந்த விமர்சனத்திற்கு கோலி நறுக்கென்று பதில் கொடுப்பார்.தோனி குறித்து விராட் மனம் தெரிந்து தெரிவித்துள்ளார். அதில் தோனி அணியில் இருப்பது எனக்கு தான் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.மேலும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையானது அவரது தலைமையின் தான் துவங்கியது.அவருடைய அனுபவத்தை எல்லாம் எங்களுக்கு அளிப்பார்.
ஐபிஎல் போட்டிகளில் கூட அவருடைய சில ஸ்டெம்பிங் போட்டிக்கு முக்கிய திருப்பு முனையாக இருந்தது.சில வருடங்களாகவே அவரை உற்றுநோக்கி வருகிறேன்.மேலும் டோனியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எந்தவொரு செயலையும் விட அணியை பற்றியே அவருடைய எண்ணம் இருக்கும்.தற்போது டோனி மீது வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாம் துராதிஷ்டவசமானது. கிரிக்கெட்டில் மிகவும் புத்திசாலி மனிதர் டோனி மற்றும் விலைமதிப்பற்றவர்
ஸ்டெம்பிற்கு பின் இவருடைய பணி மிக அளப்பரியது.மேலும் என்னுடைய என்னத்தை எல்லாம் சுதந்திரமாக செயல்பட உதவி செய்வார்.டோனியை போன்ற அனுபவமிக்க ஒருவர் அணியில் இருப்பது சிறப்பானது என்றார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…