விராட் கோலி, கங்குலி போன்றோர் பல்வேறு பதவிகளில் வகித்து வருவதாக மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் கிளப் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா பிசிசிஐ அதிகாரி டி.கே.ஜெயின்-க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட பிசிசிஐ விதிகளின் படி, பிசிசிஐ-யில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர்கள் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், சில வீரர்கள் இரண்டு பதவிகளில் வகித்து வருகின்றனர் என மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் கிளப் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா பிசிசிஐ நிர்வாகி டி.கே.ஜெயின்-க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அதாவது, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இந்திய அணியில் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாகவும், தனியார் நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பிலும் வகித்து வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல, பிசிசிஐ தலைவர் கங்குலியும் இரட்டை பதவி வகித்து வருகிறார் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமான பிசிசிஐயை ஒழுங்குபடுத்தவேண்டும் என மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் கிளப் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…