ஆஸ்திரேலிய அணியுடனான இந்த வெற்றி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி பேசியதாவது…
நான் மிகவும் இக்கட்டான நிலை இருந்த பொழுது களமிறங்கினேன், ஆகையால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன், எனக்கு வேறு வழியே கிடையாது என்பதை நானே உணர்ந்தேன். விஜய் சங்கரும் என்னுடன் சேர்ந்து மிக சிறப்பாக விளையாடினார்.
ஒருநாள் போட்டிகளில் 250+ ரன்கள் இலக்கு என்பது மிக சுலபமானது தான் என்பதால் இந்த போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பது நாங்கள் அறிந்ததே. பரபரப்பான கடைசி கட்டத்தில் என்ன முடிவு எடுப்பது, யாரை பந்துவீச சொல்வது என்பது குறித்து தோனி மற்றும் ரோஹித் சர்மாவிடம் ஆலோசித்து தான் ஒவ்வொன்றையும் செய்தேம்.
அவர்கள் போட்டியின் தன்மையை நன்கு உணர்ந்தவர்கள். விஜய் சங்கர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டார், அதே போல் பும்ராஹ் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரும் தங்களது பங்களிப்பை மிக சரியாகவே செய்து கொடுத்தனர்.
சென்னை : தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…