இந்திய அணியின் இரு தூண்கள் விராட் _பும்ரா…!வேகப்பந்து ஜாம்பவான் ஸ்கேட்ச்
உலகக்கோப்பை தொடரானது வரும் 30 தேதி நடைபெறுகிறது.இதில் இந்திய அணி பங்குகொண்டு விளையாடுகிறது.
கோலி தலைமையிலான இந்திய இங்கிலாந்து சென்று விளையாடுகிறது. இந்நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகபந்து வீச்சாளர் பும்ரா ஆகிய இருவரும் இந்திய அணியின் துருப்பு சீட்டுகள் ஏன் தூண்கள் என்றே கூறலாம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அவர் இந்திய அணியில் இந்த இரண்டு பெயர்களை குறிப்பிட நினைக்கிறேன்.அது விராட் மற்றும் பும்ரா இவர்கள் இல்லாமல் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியாது.அவர்கள் இருவரும் இந்தியாவின் துருப்பு சீட்டுகள்
இத்தகைய குவாலிட்டி வீரர்கள் கொண்ட இந்தியா கோப்பையை வெல்ல முடியும்.மேலும் இவர்கள் வென்று கொடுப்பார்கள்.அண்மைகாலமாகவே ஒரு நாள் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.மேலும் அணியும் அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றது.இது உண்மையாகவே பேலன்ஸ் அணி தான்.
இங்கிலாந்தை பொருத்தவரை தனது சொந்த மண்ணில் விளையட்டுகிறது.மேலும் அவர்களின் சமீபத்திய ஆட்டம் நன்றாக உள்ளது.இந்திய அணியானது சிறந்த வீரர்களை கொண்டுள்ளது.அதுவால் நெருக்கடியான நிலையை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும் மேலும் இதில் எந்த அணி பலப்பைரிச்சை நடத்தி வெற்றி பெற்றாலும் எனக்கு ஆச்சரியமில்லை மேலும் ஆச்சரிப்படவும் மாட்டேன்.என்று தெரிவித்துள்ளார்.