தமிழக வீரரான விஜய் ஷங்கர் சமீபத்தில் இந்திய அணிக்காக தேர்வாகி விளையாடி வருகிறார். வரும் மார்ச் மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு அவர் தேர்வாவர் என்பதில் சந்தேகமில்லை.
இன்று மதியம் 4 மணிக்கு துவங்கிய 11 ஆவது ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணி மற்றும் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சினை தேர்வு செய்தார்.
மேலும், தொடர்ந்து ஆடிய வார்னர் 55 பந்துகளில் 100 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்களில் முடிவில் சன் ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரை 231 எட்டியது. இந்த போட்டியில் பேர்ஸ்டோ அவுட் ஆனதும் விஜய் ஷங்கர் களமிறங்கினார். அவர் தான் சந்தித்த முதல் பந்தினை சிக்சருக்கு விரட்டி அசத்தினார்.
இதோ அந்த வீடியோ
தமிழக வீரரான விஜய் ஷங்கர் சமீபத்தில் இந்திய அணிக்காக தேர்வாகி விளையாடி வருகிறார். வரும் மார்ச் மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு அவர் தேர்வாவர் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…