வீடியோ: சுழற்பந்துகளை தெறிக்கவிடும் ரிஷாப் பந்த்..!

சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் சுழற்பந்தை ரிஷாப் பந்த் சிக்ஸர் அடிக்கும் வீடியோவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையையும் சமீபத்தில் வெளியானது.
அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. இந்நிலையில் இது தவிர்த்து மற்ற அணி வீரர்கள் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் கீப்பரான ரிஷாப் பந்த் பயிற்சி செய்யும் வீடியோவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர், அந்த வீடியோவில் ரிஷாப் பந்த் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் சுழற்பந்தை சிக்ஸருக்கு தெறிக்கவிடுகிறார்.
An Indian southpaw smashing sixes off spinners at will in Sharjah ????
Well, where have we heard that before? ????#Dream11IPL #YehHaiNayiDilli @RishabhPant17 pic.twitter.com/u0MqpKEftE
— Delhi Capitals (Tweeting from ????????) (@DelhiCapitals) September 8, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025