கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தாண்டு வருடம் ஐபிஎல் , கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், மேலும் அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.
இதற்காக இரண்டு அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகின்றார்கள், அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணையின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி கொக் பயிற்சி செய்யும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…