இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உடன் சர்வதேச போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார்.
இதற்கு முன் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவித்து இருந்தார் .ஏக்கர் மன்னர் என்று அழைக்கப்படும் மலிங்காவை போல இலங்கை அணியில் பந்துவீச்சாளர் கிடைக்க மாட்டார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்நிலையில் மலிங்காவை போன்றே நுவன் துஷரா பந்துவீசும் வீடியோ வெளியாகி உள்ளது. இவருக்கு 26 வயதாகிறது. இதுவரை இவர் 5 முதல் தர போட்டியிலும் , 14 டி 20 போட்டியிலும் விளையாடியுள்ளார்.
தனது பந்துவீச்சை பற்றி நுவன் துஷரா கூறுகையில், பெரும்பாலும் மலிங்காவை போல பந்து வீச முயற்சி செய்வதாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு இயற்கையாகவே இதுபோன்ற தான் பந்து வீச வருகிறது எனக் கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…