வீடியோ: 4,6,6,2,6, W… தல தோனி ஆடிய கடைசி ஓவர் ருத்ரதாண்டவம்! த்ரில்லான வீடியோ!
பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியில் தோனி கடைசி ஓவர் வரை நின்று தனி ஆளாக அதில் ‘கிட்டத்தட்ட’ சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்தார். கடைசி ஒரு ரன்னில் மட்டுமே சென்னை அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை சென்ற போது ஒவ்வொரு ரசிகரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்து எழுந்தனர்.
அந்த திரில்லான வீடியோ உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது….
Mahi magic https://t.co/FgNt665ule via @ipl
— Sportstwit தமிழ் (@SportstwitTamil) April 22, 2019