வீடியோ: வெறித்தனமான பயிற்சியில் க்ருனால் பாண்டியா..!

Default Image

க்ருனால் பாண்டியா பயிற்சி செய்யும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்தது.

அதன்படி போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டிக்காக அணைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீட்டிலே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்டியா பயிற்சி செய்யும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Net-Set-Go with Sr. Pandya! ???? . #OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @krunalpandya_official

A post shared by Mumbai Indians (@mumbaiindians) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்