வீடியோ: கடின வலைப்பயிற்சியில் டு பிளெசிஸ்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
டு பிளெசிஸ் கடின வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையையும் சமீபத்தில் சமீபத்தில் வெளியானது.
அதன்படி அதன்படி வருகின்ற வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள், அந்த வகையில் சென்னை சூப்பர் கிங் அணியின் கிரிக்கெட் வீரர் டு பிளெசிஸ் கடின வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
Faf 2 Plessis! #WhistlePodu @faf1307 ???????? pic.twitter.com/XverFK6qRL
— Chennai Super Kings (@ChennaiIPL) September 7, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!
February 12, 2025![Bus Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Bus-Accident-.webp)
சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!
February 12, 2025![marcus stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/marcus-stoinis-1.webp)
அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!
February 12, 2025![O. Panneerselvam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/O.-Panneerselvam.webp)
காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!
February 12, 2025![TAMIL MOVIES](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TAMIL-MOVIES.webp)