வீடியோ: பயிற்சியில் மிரட்டிய சி.எஸ்.கே வீரர்கள்…!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற மூன்று நாட்கள் உள்ள நிலையில், 8 அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் கடின பயிற்சி செய்து வருகிறார்கள், மேலும் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு முதல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டும் மோதவுள்ளது. மேலும் இந்த போட்டிக்காக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த இரண்டு அணி கிரிக்கெட் வீரர்களும் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன், கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள், அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, மேலும் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளார்கள்.
A complete #YelloveGame when the Kings Clash! #WhistlePodu ???????? pic.twitter.com/QxRfeqXmdP
— Chennai Super Kings (@ChennaiIPL) September 15, 2020