7 வயது சிறுமி தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை மிகவும் சுலபமாக அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனிக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியே தெரியவேண்டாம் முக்கியமாக அணைத்து ரசிகர்களுக்கும் அவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் மிகவும் பிடிக்கும், இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது , மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக விளையாடி ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பார் என்று அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
இந்நிலையில் தற்பொழுது 7 வயது சிறுமி தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை மிகவும் சுலபமாக அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, அந்த சிறுமியின் பெயர் பரி சர்மா ஹரியானா நாட்டை சேர்ந்த இந்த சிறுமி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் தேர்வாக வேண்டும் என்று கனவோடு கடினமாக பயிற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 7 வயது சிறுமி ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கும் வீடியோவை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அந்த வீடியோ தற்பொழுது இணைதளத்தில் வைரலாகி வருகிறது, இதோ அந்த வீடியோ.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…