முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வி.பி.சந்திர சேகர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். பொறியியல் பட்டதாரியான இவர் 1961 -ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.
இவர் ஓய்வுவிற்கு பிறகு பயிற்சியாளர், வரணையாளராகவும் இருந்தார்.தமிழ்நாடு பிரீமியம் லீக் தொடரில் உள்ள காஞ்சி வீரன்ஸ் அணி உரிமையாளர் ஆவார்.மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டின் மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை இதனால் குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது அவர் அங்கு தற்கொலை செய்து இறந்து கிடந்தார்.
இவரின் மரணம் இயற்க்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…