முகமது ஷமி மீது வழக்கு உள்ளதால் அமெரிக்க தூதரகம் விசா மறுப்பு!

Default Image

இந்தியஅணி ,வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளனர்.இந்த தொடரின் முதல் இரண்டு டி -20 போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் நடைபெற உள்ளது.இதற்காக இந்திய அணி வீரர்கள் விசா விண்ணப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் விசா வழங்க அமெரிக்கா தூதரகம் மறுப்பு தெரிவித்து.

Image result for mohammed shami

இதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் ,விசா வழங்குமாறு அமெரிக்கா தூதரகத்திற்கு  கடிதம் ஒன்றை அனுப்பியது.அந்த கடிதத்தில் முகமது ஷமி சாதனை மற்றும் அவர் மீது உள்ள வழக்கு ஆகியவற்றை தெளிவாக கூறி இருந்தனர்.அந்த விளக்கத்தை ஏற்று கொண்ட அமெரிக்கா தூதரகம் விசா வழங்கியது.

2018-ம் ஆண்டு முகமது ஷமி மனைவி ஜஹான் தன்னை ஷமி கொடுமைப்படுத்துவதாக  ஜஹான் புகார் கொடுத்தார்.அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்