யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மகளிர் ஐபிஎல் தொடரின் 20-வது போட்டி மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் யுபி வாரியர்ஸ் பெண்கள் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணிகள் மோதுகின்றன. அந்த வகையில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக பந்து வீச உள்ளது.
யுபி வாரியர்ஸ் பெண்கள் (பிளேயிங் லெவன்):
ஸ்வேதா செஹ்ராவத், அலிசா ஹீலி (கேப்டன் மற்றும் W), கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், தீப்தி ஷர்மா, சோஃபி எக்லெஸ்டோன், சிம்ரன் ஷேக், பார்ஷவி சோப்ரா, அஞ்சலி சர்வானி, சொப்பதண்டி யாஷஸ்ரீ, ஷப்னிம் இஸ்மாயில்
டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் (பிளேயிங் லெவன்):
மெக் லானிங் (கேப்டன் ), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், தனியா பாட்டியா (W), ஜெஸ் ஜோனாசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ்
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…