இன்றைய 31-வது போட்டியில் பெங்களூர் Vs பஞ்சாப் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் கடந்த 7 போட்டிகளாக களமிறங்காமல் கெய்ல் இருந்தார். ஏன் கெய்லை இறக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்றை போட்டியில் கெய்ல் இடம்பெற்றுள்ளார்.
ஷார்ஜா சிறிய மைதானமான என்பதால் கெய்லின் பவருக்கு அந்த மைதானம் தாங்குமா என்று தெரியவில்லை.? அதே நேரத்தில், 41 வயதான கிறிஸ் கெய்ல், இளம் வீச்சாளர்களின் வேகத்தையும் தாங்குவாரா..? என்பது இன்றைய போட்டியில் தெரியவரும்.
7 போட்டிகளில் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது.இனி உள்ள போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணியை கொண்டு செல்ல கெய்ல் போன்ற வீரர்கள் தேவைப்படுகிறது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…