IPL 2024 : ஐபிஎல் தொடரின் துரதிஷ்டவசமான 5-வது இடம் ..!

Published by
அகில் R

IPL 2024 : ஐபிஎல் தொடர் போட்டிகளில் விளையாடும் அணிகளில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடத்தை பிடிக்கும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். ஆனால், அந்த புள்ளிப்பட்டியலில் 5-வதாக இடம்பெறும் அணியின் வேதனை கடுமையாக இருக்கும். ஏனென்றால், அந்த 5-வதாக இடம் பெரும் அணி இரு புள்ளியிலோ இல்லை ரன் ரேட் அடிப்படையிலோ இடம் பெறாமல் போய்விடுவார்கள்.

இப்படி ரன் ரேட் அடிப்படையில் 4-வது இடத்திற்கு செல்லாமல் இருப்பது அந்த அணிக்கு துரதிஷ்டவசமாக அமைந்து விடும். இதில் அதிக முறை மும்பை அணி தான் அந்த ப்ளே ஆஃப் சுற்றை 5-வது இடத்தில் இடம்பெற்று தவற விட்டிருக்கிறது. அதே போல் 2008 முதல், 2023 வரை 5-வதாக இடம்பெற்ற்று ப்ளே ஆஃப் சுற்றை தவறவிட்ட  அணிகளை தற்போது பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் 5-வது இடம் பிடித்த அணிகள் :

  • 2008- மும்பை – ஒரு புள்ளியில் தவறவிட்டனர்
  • 2009 – பஞ்சாப் – ரன் ரேட் அடிப்படையில் தவறவிட்டனர்
  • 2010 – டெல்லி – ரன் ரேட்
  • 2011 – பஞ்சாப் – 2 புள்ளிகள்
  • 2012- பெங்களூரு – ரன் ரேட்
  • 2013- பெங்களூரு – 2 புள்ளிகள்
  • 2014 – ராஜஸ்தான் – ரன் ரேட்
  • 2015 – கொல்கத்தா – 1 புள்ளி
  • 2016 – மும்பை – 2 புள்ளிகள்
  • 2017 – பஞ்சாப் – 2 புள்ளிகள்
  • 2018 – மும்பை – 2 புள்ளிகள்
  • 2019 – கொல்கத்தா – ரன் ரேட்
  • 2020 – கொல்கத்தா – ரன் ரேட்
  • 2021 – மும்பை – ரன் ரேட்
  • 2022- டெல்லி – 2 புள்ளிகள்
  • 2023 – ராஜஸ்தான் – 2 புள்ளிகள்
Published by
அகில் R

Recent Posts

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

5 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

6 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

7 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

7 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

8 hours ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

8 hours ago