ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி “சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் ” நடத்தப்பட்டு வருகிறது.இந்த டி -20 தொடரில் இந்தியா ,தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா , இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 5 அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர்,சேவாக்,மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பிரையன் லாரா ,சந்தர்பால் ,ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர வீரர் பிரெட் லீ,தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர் ஜான்டி ரோட்ஸ்,இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர் முரளிதரன், தில்ஷன் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கிறார்கள்.இந்த போட்டியின் போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தொடருக்கு டைட்டில் ஸ்பான்சராக “Unacademy ” என்ற நிறுவனம் இணைந்துள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…