ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் ஓவரிலே அதிரடி பேட்ஸ்மேன் ருதுராஜ் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் உமேஷ் யாதவ்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசி வருகிறது.
அதன்படி முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசிய நிலையில், முதல் பந்தே நோபால் சென்றது. அதனைதொடர்ந்து இரண்டாம் பந்து வைட் லைனை நோக்கி வீசிய நிலையில், மூன்றாம் பந்தில் அதிரடியாக ருதுராஜ் விக்கெட்டை வீழ்த்தினார். தற்பொழுது நான்கு ஓவர்கள் முடிவடைந்த நிலையில், சென்னை அணி 1 விக்கெட்டை இழந்து 28 ரன்கள் அடித்துள்ளது. களத்தில் டெவன் கான்வே 3 ரன்கள் அடித்தும், அதிரடியாக ஆடிவரும் ராபின் உத்தப்பா 22, ரன்கள் அடித்துள்ளனர்.
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…
சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…