ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி முதல் போட்டியில் நியூஸிலாந்து அணியும், நேபாள அணியும் மோதுகிறது. இந்த போட்டி கிழக்கு லண்டனில் உள்ள Buffalo மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதே நேரத்தில் 2-வது போட்டியில் இலங்கை அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகிறது. இந்த போட்டி கிம்பர்லி நகரில் உள்ள டயமண்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
நியூசிலாந்து அணி:
லூக் வாட்சன், டாம் ஜோன்ஸ், ஸ்நேஹித் ரெட்டி, ஆலிவர் டெவாடியா, ஆஸ்கார் ஜாக்சன்(கேப்டன்), லாச்லன் ஸ்டாக்போல், சாக் கம்மிங், அலெக்ஸ் தாம்சன்(விக்கெட் கீப்பர்), மாட் ரோவ், மேசன் கிளார்க், எவால்ட் ஷ்ரூடர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நேபாளம் அணி:
அர்ஜுன் குமால், ஆகாஷ் திரிபாதி, தேவ் கனல்(கேப்டன்), உத்தம் தாபா மகர்(விக்கெட் கீப்பர்), தீபக் பொஹாரா, திபேஷ் கண்டேல், தீபக் பொஹாரா, குல்சன் ஜா, சுபாஷ் பண்டாரி, திலக் பண்டாரி, ஆகாஷ் சந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி:
புலிந்து பெரேரா, விஷேன் ஹலம்பகே, சினெத் ஜயவர்தன (கேப்டன்), ரவிஷான் டி சில்வா, ருசந்த கமகே, தினுர களுபஹன, சாருஜன் சண்முகநாதன் (விக்கெட் கீப்பர்), மல்ஷா தருபதி, ருவிஷான் பெரேரா, விஷ்வ லஹிரு, கருக சங்கேத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜிம்பாப்வே அணி:
நதானியேல் ஹலபங்கனா, ரியான் கம்வெம்பா (விக்கெட் கீப்பர்), பனாஷே தருவிங்கா, காம்ப்பெல் மேக்மில்லன், ரோனக் படேல், கோல் எக்ஸ்டீன், மேத்யூ ஷொங்கன் (கேப்டன்), பிரண்டன் சுங்குரோ, நியூமன் நியாம்ஹுரி, அனேசு கமுரிவோ, ரியான் சிம்பி
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…