#U19WC2024 : சூப்பர் சிக்ஸின் விதிமுறைகள்..!

Published by
அகில் R

19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்  உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில்  நடைபெற்று வருகிறது.  இதில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. 16 அணிகள் குரூப் ஏ, பி, சி, டி என நான்கு குழுக்களாக  பிரிக்கபட்டு விளையாடி வந்த நிலையில் தற்போது குரூப் பிரிவின் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கம்.!

இந்த முதல் 3 அணிகளும் அவர்கள் குரூப் சுற்றில் பெற்ற ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறுவார்கள். சூப்பர் சிக்ஸ் சுற்றில்  ஒரே அணியில் குரூப் A மற்றும் D அணிகள் இடம்பெறும் ,அதேபோல குரூப் B மற்றும் C  அணிகள் மற்றொரு அணியில் இடம்பெறும்.  சூப்பர்-சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும் இரண்டு போட்டிகளை மட்டுமே விளையாடுவர். அதுவும்  எதிரணியுடன் விளையாடுவர்.

இறுதியில் ஒரே அணியில் இடம்பெற்ற முதல் இரண்டு இடத்தை பிடித்த  2 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 4 அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு தகுதி பெரும். முதல் அரையிறுதி வருகிற பிப்ரவரி 6 ம் தேதியும், இரண்டாவது அரையிறுதி பிப்ரவரி 8 ம் தேதியும் நடைபெறும். அதை தொடர்ந்து அரையிறுதியில்  வெற்றி பெரும் இரு அணிகளும் பிப்ரவரி  11 தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதிபெறுவார்கள்.

.

Published by
அகில் R

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago