U-19 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு போவது யார்..? இந்தியா பேட்டிங் தேர்வு..!

2-வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
U-19 உலகக்கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடி வருகிறது. இதில் B பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா அணியும், D பிரிவில் இடம்பெறுள்ள ஆஸ்திரேலிய அணியும் 2-வது அரையிறுதி போட்டியில் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், ஷேக் ரஷீத், யாஷ் துல் (கேப்டன்), நிஷாந்த் சிந்து, ராஜ் பாவா, கௌஷல் தம்பே, தினேஷ் பனா (விக்கெட் கீப்பர்), ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், விக்கி ஓஸ்ட்வால், ரவிக்குமார் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:
கேம்ப்பெல் கெல்லவே, டீக் வில்லி, கோரி மில்லர், கூப்பர் கோனொலி(கேப்டன்), லாச்லன் ஷா, நிவேதன் ராதாகிருஷ்ணன், வில்லியம் சால்ஸ்மேன், டோபியாஸ் ஸ்னெல்(விக்கெட் கீப்பர் ), ஜாக் சின்ஃபீல்ட், டாம் விட்னி, ஜாக் நிஸ்பெட் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025