இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில் ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது.
இந்த இரண்டு கடிகாரமும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்றும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் இந்த இரண்டு கைக்கடிகாரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடிகாரங்களை அவர் துபாயில் வாங்கிய நிலையில், அதற்கான ரசீது எதுவும் அவரிடம் இல்லை என்பதால் சுங்கத்துறை அதிகாரிகள் கைகடிகாரங்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…