இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா, கேட்ச் பிடிக்கும்போது பற்கள் உடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போன்று இலங்கையில் நடத்தப்படும் எல்பிஎல் எனும் லங்கா பிரீமியர் லீக்கில் காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கண்டி அணியின் சமிகா கருணாரத்னே பீல்டிங்கின் போது நுவானிடு பெர்னாண்டோ, அடித்த பந்தை கேட்ச் எடுக்கும் போது, பந்து பட்டு பற்கள் உடைந்துள்ளன.
சமிகா, கேட்சை எடுத்துவிட்டார் எனினும் ரத்தம் சொட்ட அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். இந்த கேட்ச் முயற்சியில் 4 பற்களை இழந்துள்ள சமிகா கருணாரத்னே, சிகிசைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…