டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி தற்போது பந்து வீச தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
அணிகள்:
கிங்ஸ் XI பஞ்சாப் (XI): லோகேஷ் ராகுல் , கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், டேவிட் மில்லர், மன்டிப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் , சாம் குர்ரான், ஹர்பிரீத் பிரார், முருகன் அஸ்வின், ஹார்டஸ் வில்லெஜன், முகமது ஷமி
தில்லி கேபிடள்ஸ் (XI) ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரியாஸ் அயர் , ரிஷாப் பன்ட் , கொலின் இங்கிராம், ஷெர்பேன் ரூதர்போர்ட், ஆக்ஸார் படேல், கிகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, சந்தீப் லேமிச்சேன், இஷாந்த் சர்மா
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…