சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சில நிமிடங்களில் துவங்க உள்ளது. இந்த போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சில போட்டிகளில் காரணமாக இருந்த சென்னை அணியின் பிராவோ மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
அணிகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் : ஷேன் வாட்சன், ஃபஃப் டு பிளஸ்ஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, கேப்டன் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹார், ஷர்டுல் தாகூர், இம்ரான் தாஹிர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோஹ்லி , ஏபி டி வில்லியர்ஸ், அக்ஷ்திப் நாத், மோயீன் அலி, மார்கஸ் ஸ்டோனிஸ், பவன் நேகி, டேல் ஸ்டெயின், நவ்டிப் சைனி, யூசுந்தர சாஹல், உமேஷ் யாதவ்
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…