#image_title
ஐபிஎல்2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் 12-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளது. இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா மைதானத்தில் இரவு ஏழரை மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியை ராஜஸ்தானிடன் தோல்வி அடைந்து வரும் லக்னோ அணியும், கடந்த போட்டியில் ஆர்சிபியிடம் தோல்வியடைந்த பஞ்சாப் அணியும் இன்று நடக்க இருக்கும் போட்டியில் மோதுகிறார்கள். இதனால், இந்த போட்டிக்கும் ரசிகர்களிடேயே எதிர்ப்பார்ப்பு குவிந்த வண்ணம் உள்ளது.
நேருக்கு நேர் :
இந்த இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது, அதில் லக்னோ அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளின் வீரர்களும் பலத்தில் சமநிலையில் இருப்பதால் இருப்பதால் இந்த போட்டியை யார் வெற்றி பெறுவார் என்று பொறுத்திருந்தே நாம் பார்க்க வேண்டும்.
லக்னோ அணி வீரர்கள் :
கே.எல். ராகுல் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), குயின்டன் டி காக், தேவ்தத் படிக்கல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.
இம்பாக்ட் வீரர்கள் :
ஆயுஷ் பதோனி (அல்லது) கௌதம்
பஞ்சாப் அணி வீரர்கள் :
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர்.
இம்பாக்ட் வீரர்கள் :
அர்ஷ்தீப் சிங்
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…