ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது.
ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லீ மைதானத்தில் மோதுகிறது. டெல்லி அணி கடந்த சில போட்டிகளில் தோல்விகளை கண்டு கடைசி போட்டியில் ஒரு அபார வெற்றியை பெற்று இந்த ஐபிஎல் தொடரில் நிலைத்து நிற்கின்றனர்.
மேலும், ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் வலுவான அணியாக திகழ்ந்து வருகிறது. இந்த இரு அணிகளும் இன்றைய போட்டியில் விளையாடும் பொழுது பவுண்டரி, சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த இரு அணிகளும் 23 முறை நேருக்கு நேர் போட்டியில் விளையாடி உள்ளார்கள். அதில் 12 முறை ஹைதராபாத் அணியும், 11 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியை வென்று சமன் செய்யும் முனைப்பில் டெல்லி அணி ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
டெல்லி அணியின் வீரர்கள் :
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
ஹைதராபாத் அணி வீரர்கள்
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ராம், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி நடராஜன்
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…