ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 37-வது போட்டியாக இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் உள்ள பிசிஏ மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த இரு அணிகளும் இந்த ஐபிஎல் தொடரில் இதற்கு முன் விளையாடிய போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றியை பெற்றது.
இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த 4 முறை குஜராத் அணி 2 முறையும், பஞ்சாப் அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் நேருக்கு நேரில் அதிகரிக்க குஜராத் அணியும், பஞ்சாப் அணியும் இன்றைய போட்டியில் முனைப்புடன் விளையாடுவார்கள் என்று எதிர்க்கப்பார்க்கப்படுகிறது.
ஷுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் டெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்.
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர்.
கடந்த பஞ்சாப் போட்டியில் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியதால் பஞ்சாப் அணியின் கேப்டனாக சாம் கர்ரன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய போட்டியில் ஷிகர் தவான் விளையாடுவர் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…