#IPL2022:அனல் பறக்கும் இன்றைய ஆட்டம்;நேருக்கு நேர் மோதும் பஞ்சாப்-குஜராத் அணிகள்!

Published by
Edison

டாடா ஐபிஎல் (TATA IPL 2022) இன் 16-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாடா ஐபிஎல் 2022 இன் இன்றைய 16-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணியை  எதிர்கொள்கிறது. இப்போட்டியானது,மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.குறிப்பாக,டாடா ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.

இதற்கிடையில்,டாடா ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது மூன்று போட்டிகளில் விளையாடி,அதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது.மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடி அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியைக் கைப்பற்றியது. பஞ்சாப் கிங்ஸ் தற்போது டாடா ஐபிஎல் தொடரின் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திலும்,குஜராத் டைட்டன்ஸ் தற்போது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக விளையாடி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில்,டாடா ஐபிஎல் சீசனில் முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.இதனால் இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அணிகள்:

சாத்தியமான பஞ்சாப் கிங்ஸ் அணி:மயங்க் அகர்வால்(கேப்டன்),ஷிகர் தவான்,பானுகா ராஜபக்சே,லியாம் லிவிங்ஸ்டோன்,ஷாருக் கான், ஒடியன் ஸ்மித்,ஜிதேஷ் ஷர்மா(வி.கீப்பர்),ராகுல் சாஹர்,ககிசோ ரபாடா,அர்ஷ்தீப் சிங்,வைபவ் அரோரா.

சாத்தியமான குஜராத் டைட்டன்ஸ் அணி: சுப்மன் கில்,மேத்யூ வேட்(வி.கீப்பர்), விஜய் சங்கர்,ஹர்திக் பாண்டியா(கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், வருண் ஆரோன், லாக்கி பெர்குசன்,முகமது ஷமி.

Recent Posts

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடங்குவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்! 

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடங்குவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

சென்னை :  மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…

4 minutes ago

CSK vs DC : பந்துவீச்சில் கட்டுப்படுத்திய சென்னை., நிலைத்து ஆடிய டெல்லி! 184 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…

53 minutes ago

CSK vs DC : விசில் போடு மச்சி.., சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த 2 முக்கிய அப்டேட் இதோ…

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…

2 hours ago

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகள் கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது! பிரதமர் மோடி பேச்சு!

இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…

4 hours ago

சம்பளத்தை விட அதிகமாக அபராதம் கட்டுகிறாரா திக்வேஷ் ரதி? உண்மை என்ன?

லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…

4 hours ago

வார் 2 திரைப்படம் எப்போது வெளியீடு! ஹிருத்திக் ரோஷன் கொடுத்த அப்டேட்!

டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…

6 hours ago