இன்று முதல் டி20!! நியூசிலாந்து அணியுடன் மோசமான சாதனைகளை வைத்துள்ள இந்திய அணி!!

Default Image

இந்தியாவுடன் சர்வதேச  டி20 போட்டிகளில் விளையாடிய அணிகளை பொருத்தவரை நியூசிலாந்து அணிதான் அதிக வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி நியூசிலாந்துடன்  3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இன்று  முதலாவது  டி20 போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி வெல்லிங்டனில் உள்ள வெஸ்ட்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆனால் இந்தியாவுடன் சர்வதேச  டி20 போட்டிகளில் விளையாடிய அணிகளை பொருத்தவரை நியூசிலாந்து அணிதான் அதிக வெற்றி பெற்றுள்ளது.அதாவது 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.இதனால் இன்றைய போட்டியில் தான் தெரியும் இந்திய அணி  நியூசிலாந்து அணியின் ஆதிக்கத்தை தடுக்குமா என்பது…

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்